உள்ளல்
ullal
உள்ளான் குருவி ; உள்ளான் மீன் ; உள்ளுதல் ; நினைத்தல் , எண்ணுதல் ; மகிழ்தல் ; கருதல் ; எண்ணியிரங்கல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கருத்து. (திவா.) Intention, thought; வாளைமீனுள்ள றலைப்படலும் (திருகடு. 7). Common snipe. See உள்ளான்2.
Tamil Lexicon
, ''v. noun.'' Thinking.
Miron Winslow
uḷḷal
n. உள்ளு-.
Intention, thought;
கருத்து. (திவா.)
uḷḷal
n.
Common snipe. See உள்ளான்2.
வாளைமீனுள்ள றலைப்படலும் (திருகடு. 7).
DSAL