சொற்பாடு
sotrpaadu
உடன்படிக்கை ; பழிச்சொல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உடன்படிக்கை. தூமொழியாளுட றொலையாத காலத்தோர் சொற்பாடாய் வந்து . . . இலங்கையர்கோன் வரையெடுக்க (தேவா. 67, 7). 1. Agreement, mutual understanding ; பழிச்சொல். Loc. 2. Stigma ; புகழ். சூலத்தனிலிட்ட சொற்பாடும் (சொக்க. உலா, 259). Fame;
Tamil Lexicon
, ''v. noun.'' (''with'' நேர்பாடு.) Occurring, as predicted at random.
Miron Winslow
coṟ-pāṭu,
n.சொல் +.
1. Agreement, mutual understanding ;
உடன்படிக்கை. தூமொழியாளுட றொலையாத காலத்தோர் சொற்பாடாய் வந்து . . . இலங்கையர்கோன் வரையெடுக்க (தேவா. 67, 7).
2. Stigma ;
பழிச்சொல். Loc.
coṟ-pāṭu
n. id.+படு-.
Fame;
புகழ். சூலத்தனிலிட்ட சொற்பாடும் (சொக்க. உலா, 259).
DSAL