எள்ளற்பாடு
yellatrpaadu
இகழ்ச்சி , நிந்தை , நகைப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இகழ்ச்சி. எள்ளற்பா டுள்ளிட்டெல்லாம் (சீவக. 2799). Scorn, reproach;
Tamil Lexicon
இகழ்ச்சி.
Na Kadirvelu Pillai Dictionary
eḷḷaṟ-pāṭu
n. எள்ளு-.+.
Scorn, reproach;
இகழ்ச்சி. எள்ளற்பா டுள்ளிட்டெல்லாம் (சீவக. 2799).
DSAL