Tamil Dictionary 🔍

எறுழ்

yerul


வலிமை ; தண்டாயுதம் ; தடி ; தூண் ; செந்நிறப் பூவுடைய குறிஞ்சி நிலத்து மரவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செந்நிறப்பூவுடைய குறிஞ்சிநிலத்து மரவகை. காலெறுழொள்வீ (ஐங்குறு. 308). 4. A hill tree with red flowers; தூண். (அக. நி.) 3. Pillar, post; தண்டாயுதம். (பிங்.) 2. Club; வலிமை. சிலைநவி லெறுழ்த்தோ ளோச்சி (தொல். சொல். 388, உரை.) 1. Strength, might;

Tamil Lexicon


எறுழம், s. strength, might, வலிமை; 2. a club, தண்டாயுதம்; 3. a pillar, தூண்; 4. a hill tree with red flowers.

J.P. Fabricius Dictionary


, [eṟuẕ] ''s.'' Strength, robustness, வலி, 2. A club, தண்டு. 3. Stick for defence, தடி. 4. A pillar, a post, தூண். ''(p.)''

Miron Winslow


eṟuḻ
n.
1. Strength, might;
வலிமை. சிலைநவி லெறுழ்த்தோ ளோச்சி (தொல். சொல். 388, உரை.)

2. Club;
தண்டாயுதம். (பிங்.)

3. Pillar, post;
தூண். (அக. நி.)

4. A hill tree with red flowers;
செந்நிறப்பூவுடைய குறிஞ்சிநிலத்து மரவகை. காலெறுழொள்வீ (ஐங்குறு. 308).

DSAL


எறுழ் - ஒப்புமை - Similar