எறும்பி
yerumpi
யானை ; எறும்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எறும்பி யளையிற் குறும்பல் சுனைய (குறுந்.12). Ant. எறும்பு. யானை. (திவா.) Elephant;
Tamil Lexicon
s. (prob.) இறும்பு; an elephant, யானை.
J.P. Fabricius Dictionary
யானை.
Na Kadirvelu Pillai Dictionary
, [eṟumpi] ''s.'' An elephant, யானை. ''(p.)''
Miron Winslow
eṟumpi
n. prob. இரும்பு.
Elephant;
யானை. (திவா.)
eṟumpi
n.
Ant. எறும்பு.
எறும்பி யளையிற் குறும்பல் சுனைய (குறுந்.12).
DSAL