எறும்பு
yerumpu
எறும்புமூசா விறும்பூது மரபின் . . . பலி (பதிற்றுப். 30, 38). Ant, emmet, Formicidae.
Tamil Lexicon
s. an ant, pismire, emmet, பிபீ லிகை; different kinds of it are கட் டெறும்பு, சிற்றெறும்பு, தேனெறும்பு, பிணஎறும்பு, பேய்க்காலெறும்பு, முசிட் டெறும்பு etc. எறும்பூருகிறது, the ant creeps. எறும்புவளை, -ப்புற்று, an ant's hole or nest.
J.P. Fabricius Dictionary
பிபீலிகை.
Na Kadirvelu Pillai Dictionary
erumpu எறும்பு ant
David W. McAlpin
, [eṟumpu] ''s.'' An ant, emmet, pismire, உறவி. எறும்பூருகின்றது. The ant runs or creeps.
Miron Winslow
eṟumpu
n. [K. iṟumpu, M. eṟumbu.]
Ant, emmet, Formicidae.
எறும்புமூசா விறும்பூது மரபின் . . . பலி (பதிற்றுப். 30, 38).
DSAL