Tamil Dictionary 🔍

எறுழி

yeruli


பன்றி ; காட்டுப் பன்றி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பன்றி. காதெயிற் றெறுழிவேந்தன் (திருவிளை. பன்றி. முலை. 26). Pig;

Tamil Lexicon


s. a wild hog. காட்டுப்பன்றி; 2. pig, பன்றி.

J.P. Fabricius Dictionary


, [eṟuẕi] ''s.'' A wild hog, காட்டுப்பன் றி. ''(p.)''

Miron Winslow


eṟuḻi
n. id.
Pig;
பன்றி. காதெயிற் றெறுழிவேந்தன் (திருவிளை. பன்றி. முலை. 26).

DSAL


எறுழி - ஒப்புமை - Similar