Tamil Dictionary 🔍

தெறுழ்

therul


ஒரு காட்டுக் கொடிவகை ; காண்க : புளிமா .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரு காட்டுக்கொடிவகை. தெறுழ்வீ பூப்ப (புறநா. 119). 1. A creeper ; See புளிமா. (புறநா. 119, உரை.) 2. A species of Buchanan's decandrous mango ;

Tamil Lexicon


teṟuḻ,
n.தெறு1-.
1. A creeper ;
ஒரு காட்டுக்கொடிவகை. தெறுழ்வீ பூப்ப (புறநா. 119).

2. A species of Buchanan's decandrous mango ;
See புளிமா. (புறநா. 119, உரை.)

DSAL


தெறுழ் - ஒப்புமை - Similar