Tamil Dictionary 🔍

பறழ்

paral


பருப்பு ; மரங்களில் வாழ்வன , தவழ்வன , மூங்கா , வெருகு , எலி , அணில் , நாய் , பன்றி , புலி , முயல் , நரி , இவற்றின் இளமைப்பெயர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பருப்பு. (தைலவ.தைல.54) 2. Dholli; மரங்களில் வாழ்வன, தவழ்வன, மூங்கா, வெருகு, எலி, அணில், நாய், பன்றி, புலி, முயல், நரி, இவற்றின் இளமைப்பெயர். (திவா.) பறழ்ப்பன்றிப் பல்கோழி (பட்டினப். 75); 1.Name applied to the young of arboreal creatures, reptiles and certain other animals like Mūṇkā, veruku etc.

Tamil Lexicon


s. the young of monkeys and other creatures living in trees, of goats etc.

J.P. Fabricius Dictionary


, [pṟẕ] ''s.'' The young of monkeys and other creatures living in trees, of goats, &c., கோட்டில்வாழ்விலங்கு ஆடுமுதலியவற்றின் இள மை. See குட்டி.

Miron Winslow


paṟal,
n.
1.Name applied to the young of arboreal creatures, reptiles and certain other animals like Mūṇkā, veruku etc.
மரங்களில் வாழ்வன, தவழ்வன, மூங்கா, வெருகு, எலி, அணில், நாய், பன்றி, புலி, முயல், நரி, இவற்றின் இளமைப்பெயர். (திவா.) பறழ்ப்பன்றிப் பல்கோழி (பட்டினப். 75);

2. Dholli;
பருப்பு. (தைலவ.தைல.54)

DSAL


பறழ் - ஒப்புமை - Similar