எறுழ்வலி
yerulvali
மிகுந்த வலிமை ; மிக்க வலிமையுடையோன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மிக்க வலியுடையோன். எறுழ்வலி யுரைத்த மாற்றம் (சீவக. 1723). 2. Mighty hero; மிகுந்த வலி. இரும்பினாற் பின்னியன்ன வெறுழ்வலி முழவுத்தோளார் (சீவக. 785). 1. Great strength; puissance;
Tamil Lexicon
eṟuḻ-vali
n. எறுழ்+.
1. Great strength; puissance;
மிகுந்த வலி. இரும்பினாற் பின்னியன்ன வெறுழ்வலி முழவுத்தோளார் (சீவக. 785).
2. Mighty hero;
மிக்க வலியுடையோன். எறுழ்வலி யுரைத்த மாற்றம் (சீவக. 1723).
DSAL