Tamil Dictionary 🔍

தும்பி

thumpi


யானை ; வண்டு ; ஆண்வண்டு ; கருவண்டு ; கறுப்புமரவகை ; காண்க : காட்டத்தி ; சுரைக்கொடி ; முடக்கொற்றான்கொடி ; கரும்பு ; ஒரு மீன்வகை ; கற்பில்லாதவள் ; கருந்தாளிவகை ; பானத்துக்குரிய பாத்திர வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. Calabash. See சுரை, 4. (பிங்.) கமுகுமாத் தும்பி (சைவச.பொது. 277). . 2. See தும்பா, 2. . 3. Parasitic leafless plant. See கொற்றான். (மலை.) துஷ்டை. (J.) Wicked woman; கரும்பு. (மலை.) 7. Sugarcane; . 6. See தும்பிலி கருந்தாளிவகை. 5. Ceylon ebony, l. tr., Diospyros ebenum; கறுப்பு மரவகை. (தைலவ. தைல. 48.) 4. Black gaub, l. tr., Diospyrostomentosa; . 3. Gaub. See காட்டத்தி. (மலை.) பதினொன்றரை அங்குலநீளம் வளரக்கூடியதும் செந்நிற முடையதுமாகிய கடல்மீன்வகை. 2. A sea-fish, reddish, attaining 11 1/2 in. in length, Pterois rusellii; மீன்சாதிவகை. 1. A genus of fish, Pterois; வண்டு. (பிங்.) துவைத்தெழு தும்பி (அகநா. 317). 2. [K. Tu. tumbi, M. tumpi.] Bee; ஆண்வண்டு. (திவா.) 3. Male bee; ஒருவகைக் கருவண்டு. (W.) 4. Dragon-fly; யானை. (பிங்.) தும்பியை யரிதொலைத் தென்ன (கம்பரா. வாலிவதை. 51). 1. Elephant;

Tamil Lexicon


s. a dragon fly, கருவண்டு; 2. a bee, a beetle, வண்டு; 3. a plant, கொத்தான், (cassyta filoformis); 4. a kind of fish, தும்பி மீன்; 5. an elephant, யானை; 6. a tree whose fruit yields glue, embryopteris glutinifera, பனிச்சைக்காய்; 7. a sugar-cane, கரும்பு. தும்பிக்கை, an elephant's trunk. தும்பி பறத்தல், -சுற்றல், girl's play in imitation of a beetle's flying. தும்பியூத, to buzz; 2. to blow up bubbles from the mouth or with soap in water; 3. to breathe with a shrill sound, as one senseless from a blow.

J.P. Fabricius Dictionary


, [tumpi] ''s.'' A long gourd, bottle-gourd, சுரைக்கொடி, Cucurbita lagenaria, ''L.'' W. p. 38. TUMBI.

Miron Winslow


tumpi,
n. perh. தும்பு2.
1. Elephant;
யானை. (பிங்.) தும்பியை யரிதொலைத் தென்ன (கம்பரா. வாலிவதை. 51).

2. [K. Tu. tumbi, M. tumpi.] Bee;
வண்டு. (பிங்.) துவைத்தெழு தும்பி (அகநா. 317).

3. Male bee;
ஆண்வண்டு. (திவா.)

4. Dragon-fly;
ஒருவகைக் கருவண்டு. (W.)

tumpi,
n.
1. A genus of fish, Pterois;
மீன்சாதிவகை.

2. A sea-fish, reddish, attaining 11 1/2 in. in length, Pterois rusellii;
பதினொன்றரை அங்குலநீளம் வளரக்கூடியதும் செந்நிற முடையதுமாகிய கடல்மீன்வகை.

3. Gaub. See காட்டத்தி. (மலை.)
.

4. Black gaub, l. tr., Diospyrostomentosa;
கறுப்பு மரவகை. (தைலவ. தைல. 48.)

5. Ceylon ebony, l. tr., Diospyros ebenum;
கருந்தாளிவகை.

6. See தும்பிலி
.

7. Sugarcane;
கரும்பு. (மலை.)

tumpi,
n. tumbī.
1. Calabash. See சுரை, 4. (பிங்.) கமுகுமாத் தும்பி (சைவச.பொது. 277).
.

2. See தும்பா, 2.
.

3. Parasitic leafless plant. See கொற்றான். (மலை.)
.

tumpi,
n. Fem. of தும்பன்.
Wicked woman;
துஷ்டை. (J.)

DSAL


தும்பி - ஒப்புமை - Similar