Tamil Dictionary 🔍

எம்பி

yempi


எமக்குப்பின் பிறந்தவன் , எம் தம்பி , இளையவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


என் தம்பி. எம்பியை யீங்குப்பெற்றேன் (சீவக. 1760). My younger brother;

Tamil Lexicon


என்றம்பி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Our or my younger brother, என்தம்பி. ''(p.)'' எம்பியும்யானுமுற்றெதிர்ந்தபோரினில். In the fight in which my brother and I en gaged. (இராமா.)

Miron Winslow


em-pi
n. என்2+பி suff.
My younger brother;
என் தம்பி. எம்பியை யீங்குப்பெற்றேன் (சீவக. 1760).

DSAL


எம்பி - ஒப்புமை - Similar