Tamil Dictionary 🔍

நும்பி

numpi


உம் தம்பி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உன்தம்பி. நும்பி பின்வரு நும்பி (தணிகைப்பு. சீபரி.397). Your younger brother ;

Tamil Lexicon


உம்பி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Your younger brother, உன் தம்பி. See உம்பி.

Miron Winslow


numpi
n. நும்.
Your younger brother ;
உன்தம்பி. நும்பி பின்வரு நும்பி (தணிகைப்பு. சீபரி.397).

DSAL


நும்பி - ஒப்புமை - Similar