Tamil Dictionary 🔍

எலும்பி

yelumpi


எலும்பு தோன்ற மெலிந்தவள் ; ஒரு மரவகை , காட்டுமஞ்சரி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எலும்புதோன்ற மெலிந்தவள். Emaciated woman; . Hill olive with dichotomous flowers. See காட்டுமஞ்சரி. (மூ. அ.)

Tamil Lexicon


ஒருமரம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [elumpi] ''s.'' A tree, Linociera pur purea, ''L.''

Miron Winslow


elumpi
n. id.
Emaciated woman;
எலும்புதோன்ற மெலிந்தவள்.

elumpi
n.
Hill olive with dichotomous flowers. See காட்டுமஞ்சரி. (மூ. அ.)
.

DSAL


எலும்பி - ஒப்புமை - Similar