எறித்தல்
yerithal
ஒளிவீசுதல் ; வெயிற்காலம் ; தைத்தல் ; உறைத்தல் ; பரத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பரத்தல். உணர்வுசென் றெறித்தலானும் (சீவக. 380). 4. To spread; தைத்தல். மாண்டவெறித்த படைப்போல் (கலித். 94). 2. To nail, fasten with nails, pin; ஒளிவீசுதல். காட்டுக் கெறித்த நிலா (தமிழ்நா. 237). 1. To shine, to glitter;
Tamil Lexicon
ஒளிவீசல்.
Na Kadirvelu Pillai Dictionary
eṟi -
11 v. intr. [M. eṟi.]
1. To shine, to glitter;
ஒளிவீசுதல். காட்டுக் கெறித்த நிலா (தமிழ்நா. 237).
2. To nail, fasten with nails, pin;
தைத்தல். மாண்டவெறித்த படைப்போல் (கலித். 94).
3. To suffocate, as smoke; to affect;
உறைத்தல். வாடுக . . . நின்கண்ணி . . . நாடுசுடு கமழ் புகை யெறித்த லானே (புறநா. 6).
4. To spread;
பரத்தல். உணர்வுசென் றெறித்தலானும் (சீவக. 380).
DSAL