Tamil Dictionary 🔍

பருந்து

parundhu


பறவைவகை ; வளையல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வளையல். பறா அப் பருந்தின்கட் பற்றி (கலித். 147). 2. cf. குருகு. Bracelet; பறவைவகை. (பு. வெ. 3, 12.) 1. [K. pardu, M. paruntu.] Common kite;

Tamil Lexicon


s. a hawk, kite. கரும்பருந்து, செம்-, குடுமிப்-, பெரும்-, நரையான்-, different kinds of it.

J.P. Fabricius Dictionary


ஒருபறவை.

Na Kadirvelu Pillai Dictionary


, [pruntu] ''s.'' [''vul.'' பராந்து.] Hawk, kite, சேனம்.--There are different kinds, கரும் பருந்து or பறைப்பருந்து, குடுமிப்பருந்து, பெரும் பருந்து, செம்பருந்து, முகவெள்ளைப்பருந்து or நரை யன், ''(c.)'' பருந்தும்நிழலும்போலே. As closely as the hawk and its shadow.

Miron Winslow


paruntu,
n.
1. [K. pardu, M. paruntu.] Common kite;
பறவைவகை. (பு. வெ. 3, 12.)

2. cf. குருகு. Bracelet;
வளையல். பறா அப் பருந்தின்கட் பற்றி (கலித். 147).

DSAL


பருந்து - ஒப்புமை - Similar