Tamil Dictionary 🔍

இருந்து

irundhu


காண்க : இருந்தை ; ஐந்தாம் வேற்றுமைச் சொல்லுருபு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஐந்தாம் வேற்றுமைச் சொல்லுருபு. A sign of the abl. case as in எங்கிருந்து; . See இருந்தை. (புலியூரந்.)

Tamil Lexicon


[iruntu ] --இருந்தை, ''s.'' Charcoal, கரி. ''(p.)'' இருந்தும்வெளிறும்வினை. Sin so dark as to cause even charcoal to look pale. (புலியூரந்.)

Miron Winslow


iruntu
n. id.
See இருந்தை. (புலியூரந்.)
.

iruntu
part. இரு-. (Gram.)
A sign of the abl. case as in எங்கிருந்து;
ஐந்தாம் வேற்றுமைச் சொல்லுருபு.

DSAL


இருந்து - ஒப்புமை - Similar