வருந்து
varundhu
, [vruntu] கிறேன், வருந்தினேன், வேன், வரு ந்த, ''v. n.'' To suffer, to be distressed, to be grieved, துன்புற. 2. ''v. a.'' To take pains, முயல. (நீதி.) 3. To beg earnestly, கெஞ்ச. வருந்திக்கேட்கிறது. Soliciting, entreating. யாவருக்கும்வருந்தின்றாக. Without molest ing any. ''(p.)''
Miron Winslow