Tamil Dictionary 🔍

எழுத்து

yeluthu


அக்கரம் ; கல்வி ; எழுதப்பட்ட தாள் , கடிதம் ; கையெழுத்து ; ஆதாரச் சீட்டு ; கைரேகை ; உடன்படிக்கைச் சீட்டு ; இலக்கணம் ; அட்டவணை ; சித்திரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கல்வி. எழுத்தெனு மிமையா வுள்ளக்கண் டிறந்திட்டான் (இரகு. இரகுவுற். 37). 6. Letters, science, learning; கையெழுத்து. சுந்தரமாறனென்றே மருவிய வெழுத்துமிட்டான் (திருவாலவா. 4, 27). 7. Signature; ஆதாரச்சீட்டு. ஓர் எழுத்து மில்லாமல் பணங்கொடுத்தான். 8. Bond, written engagement; சித்திரம். இன்னபலபல வெழுத்துநிலை மண்டபம் (பரிபா. 19, 53). 9. Painting, picture, drawing; பேர்ப்பதிவு. (J.) 10. Entry, enrolment; அட்சரம். 1. Letter, character; இலிகிதம். உனக்குப் பணங்கொடுக்க எசமான் எழுத்து வேண்டும். 2. Writing; பிரமலிபி. எழுத்தையழுத்து மெழுத் தறியாரே (திருமந். 2721). 3. Membranous intervals on the skull, fancied as written lines of destiny; கைரேகை. இலமெனமலரா வெழுத்துடையங்கையின் (பெருங். வத்தவ. 10, 107). 4. The lines in the palm of the hand; இலக்கணம். எண்ணென்ப வேனையெழுத்தென்ப (குறள், 392). 5. Grammar;

Tamil Lexicon


s. a letter, அட்சரம்; 2. a written letter, a writing, a painting, a bond, சீட்டு; 3. destiny as written in the head; 4. signature, கையெ ழுத்து; 5. Grammar, இலக்கணம்; 6. entry, enrolment, பெயர்ப் பதிவு. அவனுக்கு எழுத்து இன்னம் படியவில்லை, he has no settled hand, his hand writing is not yet settled. எழுத்ததிகாரம், எழுத்திலக்கணம், (in gram.) orthography. எழுத்தறப் படிக்க, to read distinctly. எழுத்தாணி, an iron pen for writing on cadjan leaves; a style. Different kinds of style are; அலகெழுத்தாணி, குண்டெழுத்தாணி, கணையெழுத்தாணி, மடிப்பெழுத்தாணி, மடக்கெழுத்தாணி, வாரெழுத்தாணி, தேரெழுத்தாணி, etc. எழுத்தாணிக் கூடு, a sheath for the iron pen. எழுத்தாணிப் பூண்டு, -ப்பச்சை, the name of a plant. எழுத்துக்காரன், a writer, a clerk; 2. a painter, a cloth painter. எழுத்துக் கூட்ட, to spell. எழுத்துக் கோக்க, to compose (types). எழுத்துச் சந்தி, -ப்புணர்ச்சி, union of letters in combination. எழுத்துச் சாரியை, particles used in naming any letter as கரம், காரம், and கான். எழுத்துப் பிழை, --ப்பிசகு, an error in writing or spelling. எழுத்துவாசனையறியாத, illiterate. எழுத்து வேலை, writing, cloth painting. இடையெழுத்து, the 6 middle-sounding letters (ய், ர், ல், வ், ழ், ள்). இளவெழுத்து, a hand not yet formed. இனவெழுத்து, kindred letters. கிறுக்கெழுத்து, a letter erased cancelled; a letter badly written. குற்றெழுத்து, a short vowel. கூட்டெழுத்து, double letters written in a contracted form. சிற்றெழுத்து, small letters. சுட்டெழுத்து, a demonstrative letter. சுருக்கெழுத்து, short hand. நிலவெழுத்து, letters written with the finger on the sand. நுணுக்கெழுத்து, a character ill written, too small and not legible. நெட்டெழுத்து, a long vowel. நெட்டெழுத்துக்காரன், the writer of a document. பேரெழுத்து, large letters. முதுவெழுத்து, a well settled hand. மெல்லெழுத்து, the six soft-sounding letters (ங், ஞ், ண், ந், ம், ன்). வல்லெழுத்து, the six hard-sounding letters (க், ச், ட், த், ப், ற்). வினாவெழுத்து, an interrogative letter.

J.P. Fabricius Dictionary


அக்கரம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [eẕuttu] ''s.'' A letter, character, அக்கரம். 2. Writing, painting, delineation, engraving, இலிகிதம். 3. A writing, paint ing, &c., a written letter, a writ, எழுதப் பட்டது. 4. Letters, science, literature, இ லக்கணம். 5. A bond, a written engagement, &c., உடன்படிக்கைச்சீட்டு. 6. Destiny--as written in the head, இலலாடலிபி. 7. Writ ten accounts, cyphering, entry or record of reckonings, கணக்கெழுத்து. 8. ''[prov.]'' Re gistry, entry, enrolment, அட்டவணை.

Miron Winslow


eḻuttu
n. எழுது-. [M. eḻuttu.]
1. Letter, character;
அட்சரம்.

2. Writing;
இலிகிதம். உனக்குப் பணங்கொடுக்க எசமான் எழுத்து வேண்டும்.

3. Membranous intervals on the skull, fancied as written lines of destiny;
பிரமலிபி. எழுத்தையழுத்து மெழுத் தறியாரே (திருமந். 2721).

4. The lines in the palm of the hand;
கைரேகை. இலமெனமலரா வெழுத்துடையங்கையின் (பெருங். வத்தவ. 10, 107).

5. Grammar;
இலக்கணம். எண்ணென்ப வேனையெழுத்தென்ப (குறள், 392).

6. Letters, science, learning;
கல்வி. எழுத்தெனு மிமையா வுள்ளக்கண் டிறந்திட்டான் (இரகு. இரகுவுற். 37).

7. Signature;
கையெழுத்து. சுந்தரமாறனென்றே மருவிய வெழுத்துமிட்டான் (திருவாலவா. 4, 27).

8. Bond, written engagement;
ஆதாரச்சீட்டு. ஓர் எழுத்து மில்லாமல் பணங்கொடுத்தான்.

9. Painting, picture, drawing;
சித்திரம். இன்னபலபல வெழுத்துநிலை மண்டபம் (பரிபா. 19, 53).

10. Entry, enrolment;
பேர்ப்பதிவு. (J.)

DSAL


எழுத்து - ஒப்புமை - Similar