Tamil Dictionary 🔍

எருக்கு

yerukku


எருக்கஞ்செடி ; வெள்ளெருக்கு ; துன்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அடித்தல். பகுவாய் ஞமலியொடு பைபுத லெருக்கி (பெரும்பாண். 112). 5. To strike, as a bush; அழித்தல். நாடுகெட வெருக்கி (பதிற்றுப். 83, 7). 6. To destroy; சுமத்துதல். (W.) 7. To lay a burden upon; தாக்கி ஒலியெழச்செய்தல். இன்னிசை முரச மியமர மெருக்க (பெருங். நரவாண. 6, 63). 8. To produce sound on a musical instrument of percussion; துன்பம். தூதர்தம்முயிர்க் கெருக்கிடை யெய்தினு மெண்ணற் பாலரோ (புரூரவ. போர்புரி. 6). Harm; செடிவகை. எருக்கின் முகிழ்நோக்கும் (தணிகைப்பு. களவு. 274). Yarcum, madar, m. sh., Calotropis gigantea; வருத்துதல். படி றெருக்கி (கலித். 81). 2. To harass, trouble; வெட்டுதல். பைம்புத லெருக்கி (முல்லைப். 25). 3. To cut, hew; தாக்குதல். வீதிதோ றெருக்கி . . . முரசறைந்தகாலை (சீவக. 609). 4. To beat, as a drum;

Tamil Lexicon


s. a coarse milky shrub the charcoal of which is used in making gunpowder, caloropis gigantea. எருக்கம்பூ, its flower. வெள்ளெருக்கு, another kind of that shrub.

J.P. Fabricius Dictionary


, [erukku] ''s.'' A coarse, milky shrub, the charcoal of which is used in making gun-powder, ஓர்செடி, Calotropis gigantea.

Miron Winslow


erukku
n. prob. arka. [M. errikku.]
Yarcum, madar, m. sh., Calotropis gigantea;
செடிவகை. எருக்கின் முகிழ்நோக்கும் (தணிகைப்பு. களவு. 274).

erukku
n. எருக்கு-.
Harm;
துன்பம். தூதர்தம்முயிர்க் கெருக்கிடை யெய்தினு மெண்ணற் பாலரோ (புரூரவ. போர்புரி. 6).

DSAL


எருக்கு - ஒப்புமை - Similar