Tamil Dictionary 🔍

கருக்கு

karukku


ஆயுதப் பற்கூர்மை ; அறுவாளின் பல் ; பனைமட்டை ; இலைகளின் கருக்கு ; கூர்மை ; அறிவுக்கூர்மை ; நேர்மை ; பனங்காய்த்தோற்கருக்கு ; போதைப் பொருள் ; பொறித்த சித்திரம் ; புதுமை ; தூய்மை ; அழகு ; இளநீர் ; கொத்துளி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அழுகு. கருக்குச் சரிகைக்கச்சை (கவிகுஞ். 4). 13. Beauty; கொத்துளி. Pond. 2. A kind of chisel; இளநீர். Tinn. 1. Tender-cocoanut; சுத்தம். அவன் காரியமெல்லாம் கருக்காயிருக்கும். 12. Neatness, tidiness; புதுமை. பாத்திரம் கருக்கழியவில்லை. 11. Newness, freshness; பொறித்த சித்திரம். வட்டில் ஒன்று கருக்கிரண்டும் சிங்கபாத மிரண்டும் உட்பட (S.I.I. ii, 5). 10. Engraving, carving embossed work; போதைவஸ்து. கஞ்சாக்கருக்குவகை (அழகர்கல. 41). 9. Narcotic drug, as hemp; . 8. See கருக்குக்கஷாயம் பனங்காய்த்தோற் கருக்கு. (W.) 7. External rind of palmyra fruit which dries and peels off in flakes; நேர்மை. 6. Strictness, accuracy, correctness; புத்திக்கூர்மை. 5. Keenness of intellect; கூர்மை. கருக்கு வரளருள் செய்தான் (தேவா. 135, 8). 4. Sharpness; இலையின் கருக்கு. (W.) 3. Jagged indentation of leaves; ஆயுதப் பற்கூர். 1. cf. கரு2. Teeth of a saw, of a sickle; sharp edge of a newly ground cutting instrument; பனைக்கருக்கு. கருக்கின் ... போந்தை (குறுந். 281). 2. Jagged edge of the palmyra leaf stalk;

Tamil Lexicon


s. the edge of a knife, sword etc. the teeth of a saw, கூர்; 2. keenness, கூர்மை; 3. engraved, carved or embossed work, சித்திரவேலை; 4. a decoction. கஷாயம்; 5. narcotic drug, as hemp, போதைவஸ்து; 6. newness, freshness, புதுமை; 7. beauty, அழகு. கருக்கரிவாள், a sickle. கருக்கழிய, கருக்குமழுங்க, to grow blunt. கருக்கானபணம், newly coined money. கருக்கிட, --ஆக்க, to sharpen. கருக்குப்போட, to prepare a decoction of drugs. கருக்குமீசை, curled moustache. கருக்குள்ளது, that which is sharpedged. கருக்குவேலை, work in stone or metal, bass-relief, raised-work, fretwork; 2. fine workmanship, excellent work.

J.P. Fabricius Dictionary


, [krukku] ''s.'' The teeth of a saw or sickle, வாட்பல்லின்கூர். 2. The rough edge of a newly ground instrument, ஆயுதத்தின் கூர். 3. The jagged edge of the palmyra leaf-stalk, பனையின்கருக்கு. 4. Edge, keenness of a knife, கத்தியின்கூர். 5. Engraved, carved, or embossed work, bass-relief, இரெகித்தசித்தி ரம். 6. The exterior rind of palmyra fruit which dries and, if pressed, peels off in flakes, பனங்காய்த்தோற்கருக்கு. 7. Jag, indenta tion, pectination of leaves, &c., இலைகளின்கரு க்கு. 8. A decoction of several kinds of drugs made by pouring water on them while heating in a vessel over the fire, கஷாயம்.

Miron Winslow


karukku
n. [T. karuku, M. karukku.]
1. cf. கரு2. Teeth of a saw, of a sickle; sharp edge of a newly ground cutting instrument;
ஆயுதப் பற்கூர்.

2. Jagged edge of the palmyra leaf stalk;
பனைக்கருக்கு. கருக்கின் ... போந்தை (குறுந். 281).

3. Jagged indentation of leaves;
இலையின் கருக்கு. (W.)

4. Sharpness;
கூர்மை. கருக்கு வரளருள் செய்தான் (தேவா. 135, 8).

5. Keenness of intellect;
புத்திக்கூர்மை.

6. Strictness, accuracy, correctness;
நேர்மை.

7. External rind of palmyra fruit which dries and peels off in flakes;
பனங்காய்த்தோற் கருக்கு. (W.)

8. See கருக்குக்கஷாயம்
.

9. Narcotic drug, as hemp;
போதைவஸ்து. கஞ்சாக்கருக்குவகை (அழகர்கல. 41).

10. Engraving, carving embossed work;
பொறித்த சித்திரம். வட்டில் ஒன்று கருக்கிரண்டும் சிங்கபாத மிரண்டும் உட்பட (S.I.I. ii, 5).

11. Newness, freshness;
புதுமை. பாத்திரம் கருக்கழியவில்லை.

12. Neatness, tidiness;
சுத்தம். அவன் காரியமெல்லாம் கருக்காயிருக்கும்.

13. Beauty;
அழுகு. கருக்குச் சரிகைக்கச்சை (கவிகுஞ். 4).

karukku
n. id.
1. Tender-cocoanut;
இளநீர். Tinn.

2. A kind of chisel;
கொத்துளி. Pond.

DSAL


கருக்கு - ஒப்புமை - Similar