Tamil Dictionary 🔍

அருக்கு

arukku


காண்க : அருமை ; எருக்கு ; அருக்காணி ; அஞ்சுகை .(வி) அருக்கு என் ஏவல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிதியி னருக்கு முன்னி (திருக்கோ. 275). Scarceness, See அருமை. (இராசவைத். 79.) Madar. See எருக்கு.

Tamil Lexicon


s. scarceness, அருமை; 2. fear பயம்.

J.P. Fabricius Dictionary


தடங்கல்.

Na Kadirvelu Pillai Dictionary


, [arukku] கிறேன், அருக்கினேன், வேன், அருக்க, ''v. a.'' To diminish, குறைக்க. 2. To make scarce, reduce in quantity, சுருக்க. 3. ''v. n.'' To keep back from others use, (as keeping up grain, making it scarce and dear,) to stand out in bargaining, stickle, haggle, அருக்காணிபண்ண. 4. To grudge, spare reluctantly, give sparingly, show unwillingness to serve or benefit another, அழுக்காறடைய. (திரிகடுகம்.) நீரருக்கிமோர்பெருக்கி நெய்யுருக்கியுண்பவர்தம் பே ருரைக்கப்போமே பிணி. He who drinks his water after boiling, his curds diluted, and his butter made ghee, will find sickness flee at the sound of his name.

Miron Winslow


arukku
n. அருகு-.
Scarceness, See அருமை.
நிதியி னருக்கு முன்னி (திருக்கோ. 275).

arukku
n. arka.
Madar. See எருக்கு.
(இராசவைத். 79.)

DSAL


அருக்கு - ஒப்புமை - Similar