Tamil Dictionary 🔍

உருக்கு

urukku


எஃகு ; உருக்கின பொருள் .(வி) உருக்கு என்னும் ஏவல் ; தீயிற்கரை ; வாட்டு ; வருத்து ; அழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எஃகு. (சூடா.) 1. Steel; உருக்கினபொருள். செப்புருக் கனய (கம்பரா. கார்கா. 91). 2. Anything melted, product of liquefaction;

Tamil Lexicon


s. steel, எஃகு; 2. anything melted, உருக்கினபொருள்.

J.P. Fabricius Dictionary


உருக்கென்னேவல்,எஃகு, எருகு.

Na Kadirvelu Pillai Dictionary


, [urukku] ''s.'' Steel, எஃகு. ''(c.)''

Miron Winslow


urukku
n. உருக்கு-. [T.ukku, K. urku, M. urukku.]
1. Steel;
எஃகு. (சூடா.)

2. Anything melted, product of liquefaction;
உருக்கினபொருள். செப்புருக் கனய (கம்பரா. கார்கா. 91).

DSAL


உருக்கு - ஒப்புமை - Similar