எருக்கழித்துக்கொடுத்தல்
yerukkalithukkoduthal
வைக்கோலில் சாணியிட்டுக் கொடுத்து மாட்டின் விற்பனையை உறுதிப்படுத்துதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வைக்கோலில் சாணியிட்டுக்கொடுத்து மாட்டுவிற்பனையை உறுதிப்படுத்துதல். Loc. To confirm a contract for the sale of cattle, the vendor taking a small quantity of straw in hand, putting some cowdung on it and presenting it to the purchaser;
Tamil Lexicon
eru-k-kaḻittu-k-koṭu-
v. intr. எரு+.
To confirm a contract for the sale of cattle, the vendor taking a small quantity of straw in hand, putting some cowdung on it and presenting it to the purchaser;
வைக்கோலில் சாணியிட்டுக்கொடுத்து மாட்டுவிற்பனையை உறுதிப்படுத்துதல். Loc.
DSAL