சாய்த்துக்கொடுத்தல்
saaithukkoduthal
ஒருசேரக் கொடுத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒரு சேரக்கொடுத்தல். பரிசிலரைக் காணில்..யானையை அணியணியாகச் சாய்த்துக்கொடுக்கும் (புறநா.135, உரை) . To give in abundance ;
Tamil Lexicon
cāyttu-k-koṭu-,
n.சாய்-3 +.
To give in abundance ;
ஒரு சேரக்கொடுத்தல். பரிசிலரைக் காணில்..யானையை அணியணியாகச் சாய்த்துக்கொடுக்கும் (புறநா.135, உரை) .
DSAL