கோத்துக்கொடுத்தல்
koathukkoduthal
பிறருக்கு ஊசியில் நூலைக் கோத்துக்கொடுத்தல் ; இருவருக்குள் பகையுண்டாகும்படி ஒருவர் பேச்சை மற்றவர்க்கு மாற்றி உரைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிறருக்கு ஊசியில் நூலைக் கோத்துக்கொடுத்தல். 1. To thread a needle and pass it to another; இருவர்க்குள் பகையுண்டாம் படி ஒருவர் கூற்றை மற்றவர்க்கு மாறுபடுத்திக் கூறுதல். (W.) 2. To tell tales adn create enmity betwen two persons;
Tamil Lexicon
kōttu-k-koṭu-,
v. tr. id. +.
1. To thread a needle and pass it to another;
பிறருக்கு ஊசியில் நூலைக் கோத்துக்கொடுத்தல்.
2. To tell tales adn create enmity betwen two persons;
இருவர்க்குள் பகையுண்டாம் படி ஒருவர் கூற்றை மற்றவர்க்கு மாறுபடுத்திக் கூறுதல். (W.)
DSAL