கருக்கிக்கொடுத்தல்
karukkikkoduthal
பத்தியத்துக்குக் கஞ்சி முதலியன காய்ச்சிக்கொடுத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பத்தியத்துக்குக் கஞ்சி முதலியன காய்ச்சிக்கொடுத்தல். (W.) To cook food, as slops, and give it to a patient, as diet;
Tamil Lexicon
karukki-k-koṭu-
v. intr. கருக்கு-+.
To cook food, as slops, and give it to a patient, as diet;
பத்தியத்துக்குக் கஞ்சி முதலியன காய்ச்சிக்கொடுத்தல். (W.)
DSAL