Tamil Dictionary 🔍

சுருக்குக்கொடுத்தல்

surukkukkoduthal


காண்க : சுருக்கேற்றுதல் ; அடிகொடுத்தல் ; கண்டிப்புக் காட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அடி கொடுத்தல். உபாத்தியாயர் அவனுக்குச் சுருக்குக்கொடுத்தார். 1. To give or administer cuts, as punishment; கண்டிப்புக் காட்டுதல். 2. To rebuke;

Tamil Lexicon


curukku-k-koṭu-
v. intr. சுருக்கு3+.
1. To give or administer cuts, as punishment;
அடி கொடுத்தல். உபாத்தியாயர் அவனுக்குச் சுருக்குக்கொடுத்தார்.

2. To rebuke;
கண்டிப்புக் காட்டுதல்.

DSAL


சுருக்குக்கொடுத்தல் - ஒப்புமை - Similar