Tamil Dictionary 🔍

உழைத்துக்கொடுத்தல்

ulaithukkoduthal


பணி செய்து பொருள் ஈட்டிக் கடன் முதலியன தீர்த்தல் ; பெற்றோர் முதலியோரைப் பேணுதல் ; வீணாகப் பாடுபடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வீணாகப் பிரயாசப்படுதல். (W.) 3. To labour in vain; பெற்றார் முதலியவரைப்பேணுதல். (J.) 2. To support, as one's parents; அம்பாதித்துக் கடன்முதலியன தீர்த்தல். (J.) 1. To earn and pay off, as one's debts;

Tamil Lexicon


uḻaittu-k-koṭu-
v. intr. உழை-+.
1. To earn and pay off, as one's debts;
அம்பாதித்துக் கடன்முதலியன தீர்த்தல். (J.)

2. To support, as one's parents;
பெற்றார் முதலியவரைப்பேணுதல். (J.)

3. To labour in vain;
வீணாகப் பிரயாசப்படுதல். (W.)

DSAL


உழைத்துக்கொடுத்தல் - ஒப்புமை - Similar