எய்த
yeitha
நன்றாக ; நிரம்ப .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிரம்ப. எய்த . . . தம்மைப்புகழ்தல் (சீவக. 2683). 2. Very much, abundantly, profusely; நன்றாக. எனநினைத் தெய்த நோக்கி (கம்பரா. உருக்கா. 28). 1. Carefully, well, adequately;
Tamil Lexicon
eyta
adv. எய்து-.
1. Carefully, well, adequately;
நன்றாக. எனநினைத் தெய்த நோக்கி (கம்பரா. உருக்கா. 28).
2. Very much, abundantly, profusely;
நிரம்ப. எய்த . . . தம்மைப்புகழ்தல் (சீவக. 2683).
DSAL