Tamil Dictionary 🔍

எய்

yei


முள்ளம்பன்றி ; அம்பு ; ஓர் உவமவுருபு .(வி) எய்என் ஏவல் , அம்பு செலுத்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அம்பு. இவளாகத் தெய்யே றுண்டவாறெவன் (திருவிளை. பழியஞ். 24). ஓர் உவமவுருபு. தேனெய் மார்பகம் (சீவக. 2382). Arrow; - part. A term signifying comparison; முள்ளம்பன்றி. எய்ம்முள் ளன்ன பரூஉமயிர் (நற். 98). Porcupine; வறுமை. எய்யுரையான் (ஏலா. 33). Poverty;

Tamil Lexicon


s. an arrow, அம்பு; 2. a porcupine, முள்ளம்பன்றி; 3. a term signifying comparison, உவமையுருபு.

J.P. Fabricius Dictionary


, [ey] ''s.'' Porcupine, முட்பன்றி. ''(p.)''

Miron Winslow


ey
n. எய்1- [T. ēdu, K. ey, M. eyyan, Tu. eyi.]
Porcupine;
முள்ளம்பன்றி. எய்ம்முள் ளன்ன பரூஉமயிர் (நற். 98).

ey
n.
Arrow; - part. A term signifying comparison;
அம்பு. இவளாகத் தெய்யே றுண்டவாறெவன் (திருவிளை. பழியஞ். 24). ஓர் உவமவுருபு. தேனெய் மார்பகம் (சீவக. 2382).

ey
n. prob எய்-.
Poverty;
வறுமை. எய்யுரையான் (ஏலா. 33).

DSAL


எய் - ஒப்புமை - Similar