ஆயில்
aayil
மதகரிவேம்பு ; செவ்வகில் ; அசோகு ; ஆயிலிய நாள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அசோகு. (நாமதீப.) Ašōka tree; சிவ்வகில். (L.) 2. Indian mahogany, l.tr., cedrola toona; மதகரிவேம்பு. கருங்காலியாயில் மருதும் (சைவச. பொது. 27). 1. Chittagong wood, l.tr., Chickrassia tabularis; (பிங்.) See ஆயிலியம்.
Tamil Lexicon
s. the name of a tree.
J.P. Fabricius Dictionary
, [āyil] ''s.'' The name of a large timber tree, yielding Chittagong wood, ஓர்மரம், Chickrassia tabularis. ''(p.)''
Miron Winslow
āyil
n.
1. Chittagong wood, l.tr., Chickrassia tabularis;
மதகரிவேம்பு. கருங்காலியாயில் மருதும் (சைவச. பொது. 27).
2. Indian mahogany, l.tr., cedrola toona;
சிவ்வகில். (L.)
āyil
n.
See ஆயிலியம்.
(பிங்.)
āyil
n.
Ašōka tree;
அசோகு. (நாமதீப.)
DSAL