Tamil Dictionary 🔍

பயில்

payil


பழக்கம் ; சொல் ; சைகை ; குழூஉக்குறி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குழுஉக்குறி. பயில் பலவும் பேசி (பதினொ. ஆளுடை. திருவுலா. 112). 2. Secret language, cant; சைகை. பயிலாக வேதுக்கழைத்தீரெனவந்தாள் (விறலிவிடு.). 1. Beckoning sign, signal; சொல். 2. Word; பழக்கம். 1. Practice, habit, exercise, use;

Tamil Lexicon


s. practice, exercise, பழக்கம்; 2. beckoning, sign, whistling சைகை; 3. cant language, கொச்சை; 4. a word, சொல்; 5. half, a moiety, பாதி. பயில்காட்டி அழைக்க, to call one by whistling. பயில்பேச, பயிலாகச்சொல்ல, to use a cant expression or secret language. பயில்போட, to whistle. பயிறோறும், by constant use or frequent intercourse. பயிற்கணக்கு, secret numbers peculiar to trades.

J.P. Fabricius Dictionary


, [pyil] ''s.'' Practice, habit, exercise, use, பழக்கம். 2. (சது.) Beck, beckoning, hint, sign, signal, சைகை. 3. A word, சொல். 4. Secret language, terms or numbers; cant expressions, குழூஉக்குறி. 5. Half, a moiety, பாதி. [''For the compounds see'' சைகை.] பயிறோறும். By constant use or frequent intercourse. ''(p.)''

Miron Winslow


payil,
n. பயில்1-. (W.)
1. Practice, habit, exercise, use;
பழக்கம்.

2. Word;
சொல்.

payil,
n. பயில்2-. (J.)
1. Beckoning sign, signal;
சைகை. பயிலாக வேதுக்கழைத்தீரெனவந்தாள் (விறலிவிடு.).

2. Secret language, cant;
குழுஉக்குறி. பயில் பலவும் பேசி (பதினொ. ஆளுடை. திருவுலா. 112).

DSAL


பயில் - ஒப்புமை - Similar