Tamil Dictionary 🔍

எனின்

yenin


என்றால் , என்று சொல்லின் ; என்கையால் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


என்று சொல்லின். 1. If (it is) said so; என்கையால். அவையவை முனிகுவமெனினே (பொருந. 107). 2. In consideration of;

Tamil Lexicon


conj. if (it is) said so; 2. in consideration of.

J.P. Fabricius Dictionary


eṉiṉ
conj. id.
1. If (it is) said so;
என்று சொல்லின்.

2. In consideration of;
என்கையால். அவையவை முனிகுவமெனினே (பொருந. 107).

DSAL


எனின் - ஒப்புமை - Similar