Tamil Dictionary 🔍

எயினன்

yeyinan


வேடன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேடன். கோடுவிலெயினர் குறும்பில் (பெரும்பாண். 129). Hunter, inhabitant off the desert tract;

Tamil Lexicon


eyiṉaṉ
n. id.
Hunter, inhabitant off the desert tract;
வேடன். கோடுவிலெயினர் குறும்பில் (பெரும்பாண். 129).

DSAL


எயினன் - ஒப்புமை - Similar