எகின்
yekin
அன்னம் ; கவரிமா ; அழிஞ்சில்மரம் ; செம்மரம் ; புளியமரம் ; நீர்நாய் ; நாய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 4. Tamarind. See புளியமரம். (சூடா.) . 5. Sage-leaved alangium. See அழிஞ்சில். (மூ. அ.) . 3. Indian hog-plum. See புளிமா. (சூடா.) . 6. Marking-nut tree. See செம்மரம். (மூ. அ.) அன்னம். மடலவிழ் மரைமாட் டெகினென (சிவப். பிரபந். சோணசைல. 5). 1. Swan; கவரிமா. (சூடா.) 2. Yak;
Tamil Lexicon
ekiṉ
n.
1. Swan;
அன்னம். மடலவிழ் மரைமாட் டெகினென (சிவப். பிரபந். சோணசைல. 5).
2. Yak;
கவரிமா. (சூடா.)
3. Indian hog-plum. See புளிமா. (சூடா.)
.
4. Tamarind. See புளியமரம். (சூடா.)
.
5. Sage-leaved alangium. See அழிஞ்சில். (மூ. அ.)
.
6. Marking-nut tree. See செம்மரம். (மூ. அ.)
.
DSAL