Tamil Dictionary 🔍

வயின்

vayin


இடம் ; பக்கம் ; வீடு ; வயிறு ; பக்குவம் ; முறை ; எல்லை ; ஏழனுருபு ; ஓர் அசைச்சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பக்குவம். மகடூஉ வயினறிந்தட்ட (பெரும்பாண்.304). 5. Proper stage, as in boiling rice; வயிறு. வயின்கட்டோற்று மகவு (இரகு. தேனுவ. 46). 4. Belly, stomach; வீடு. (சூடா.) 3. House; பக்கம். புடைவீ ழந்துகி லிட வயிற்றழீஇ (நெடுநல்.181). 2. Side; இடம். (பிங்.) யாழ்ப்பாணர் வயின்வயின் வழங்குபாடல் (கம்பரா. நாட்டுப். 8). 1. Place; ஓர் அசைச் சொல். (பெருங். அரும்.) 2. An expletive; ஏழாம் வேற்றுமையின் சொல்லுருப்பு. தம்வயிற் குற்றம் (குறள், 846). 1. Sign of the locative; பிணை. (அரு. நி.) -part. 8. Security; எல்லை. (அரு. நி) 7. Boundary; முறை. வயின்வயி னுடன்றுமேல் வந்த வம்பமள்ளரை (புறநா. 77). 6. Order;

Tamil Lexicon


s. place, இடம்; 2. belly, stomach, வயிறு; 3. a house, வீடு; 4. a particle of the 7th case of nouns, ஏழனுருபு.

J.P. Fabricius Dictionary


, [vyiṉ] ''s.'' Place, இடம். 2. Belly, stomach, வயிறு. 3. A house, வீடு. (சது.) 4. A particle used in declension of the seventh case of nouns, ஏழனுருபு. அவர்வயிற்செல்லாய். Go to him. ''(p.)''

Miron Winslow


vayiṉ
n.
1. Place;
இடம். (பிங்.) யாழ்ப்பாணர் வயின்வயின் வழங்குபாடல் (கம்பரா. நாட்டுப். 8).

2. Side;
பக்கம். புடைவீ ழந்துகி லிட வயிற்றழீஇ (நெடுநல்.181).

3. House;
வீடு. (சூடா.)

4. Belly, stomach;
வயிறு. வயின்கட்டோற்று மகவு (இரகு. தேனுவ. 46).

5. Proper stage, as in boiling rice;
பக்குவம். மகடூஉ வயினறிந்தட்ட (பெரும்பாண்.304).

6. Order;
முறை. வயின்வயி னுடன்றுமேல் வந்த வம்பமள்ளரை (புறநா. 77).

7. Boundary;
எல்லை. (அரு. நி)

8. Security;
பிணை. (அரு. நி.) -part.

1. Sign of the locative;
ஏழாம் வேற்றுமையின் சொல்லுருப்பு. தம்வயிற் குற்றம் (குறள், 846).

2. An expletive;
ஓர் அசைச் சொல். (பெருங். அரும்.)

DSAL


வயின் - ஒப்புமை - Similar