Tamil Dictionary 🔍

எம்பிராட்டி

yempiraatti


எங்கள் தலைவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எங்கள் தலைவி. எம்பிராட்டிதிருவடிமேற் பொன் னஞ்சிலம்பில் (திருவாச. திருவெம். 16). Our lady;

Tamil Lexicon


எங்கள் தலைவி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Our lady, our mistress, எம்மிறைவி. ''(p.)''

Miron Winslow


em-pirāṭṭi
n. எம்+.
Our lady;
எங்கள் தலைவி. எம்பிராட்டிதிருவடிமேற் பொன் னஞ்சிலம்பில் (திருவாச. திருவெம். 16).

DSAL


எம்பிராட்டி - ஒப்புமை - Similar