Tamil Dictionary 🔍

சம்பிரதானம்

sampirathaanam


கொடை ; நான்காம் வேற்றுமைப் பொருள்

தமிழ் - தமிழ் அகரமுதலி


நான்காம் வேற்றுமைப்பொருள். ஓழியாது கொள்பவன் சம்பிரதானம் (பி. வி. 9). 2. (Gram.) Meaning of dative case; கொடை. 1. Donation, gift;

Tamil Lexicon


s. gift, donation, நன் கொடை; 2. (Gr.) meaning or sense of the dative case.

J.P. Fabricius Dictionary


நான்கனுருபு, வெகுமதி.

Na Kadirvelu Pillai Dictionary


campiratāṉam,
n. Sam-pra-dāna.
1. Donation, gift;
கொடை.

2. (Gram.) Meaning of dative case;
நான்காம் வேற்றுமைப்பொருள். ஓழியாது கொள்பவன் சம்பிரதானம் (பி. வி. 9).

DSAL


சம்பிரதானம் - ஒப்புமை - Similar