Tamil Dictionary 🔍

எசமான்

yesamaan


தலைவன் ; கணவன் ; வேள்வித் தலைவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மறையோராட்டிட வெசமானாடியே (மச்சபு. விருக்கவு. 7.) See எசமானன்.

Tamil Lexicon


எஜமானன், s. a master, lord, தலைவன்; 2. husband, கணவன்; 3. proprietor, உடையவன், எசமானி, எசமா னிச்சி, எசமாட்டி, feminine forms. எசமானத்துவம், superiority, rank.

J.P. Fabricius Dictionary


எசமானன்.

Na Kadirvelu Pillai Dictionary


ecamaan எசமான் master, boss, lord

David W. McAlpin


ecamāṉ
n. yajamāna.
See எசமானன்.
மறையோராட்டிட வெசமானாடியே (மச்சபு. விருக்கவு. 7.)

DSAL


எசமான் - ஒப்புமை - Similar