Tamil Dictionary 🔍

என்பு

yenpu


எலும்பு ; எலும்புக்கூடு ; உடம்பு ; புல்

தமிழ் - தமிழ் அகரமுதலி


எலும்பு. என்பு நைந்துருகி (திருவாச. 4, 80). 1. Bone; உடம்பு. ஆருயிர்க் கென்போ டியைந்த தொடர்பு (குறள், 73). 2. Body; புல் (அக. நி.) Grass;

Tamil Lexicon


s. a bone, எலும்பு; 2. body, உடல்; 3. grass, புல்.

J.P. Fabricius Dictionary


, [eṉpu] ''s.'' A bone, bones, எலும்பு. 2. Grass, புல். ''(p.)''

Miron Winslow


eṉpu
n.
1. Bone;
எலும்பு. என்பு நைந்துருகி (திருவாச. 4, 80).

2. Body;
உடம்பு. ஆருயிர்க் கென்போ டியைந்த தொடர்பு (குறள், 73).

eṉpu
n.
Grass;
புல் (அக. நி.)

DSAL


என்பு - ஒப்புமை - Similar