Tamil Dictionary 🔍

என்றா

yenraa


ஓர் எண்ணிடைச் சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஓரெண்ணிடைச்சொல். ஒப்பிற் புகழிற் பழியி னென்றா (தொல். சொல். 73). A numerical connective particle;

Tamil Lexicon


எண்ணிடைச்சொல்.

Na Kadirvelu Pillai Dictionary


, [eṉṟā] A numerical connective particle, எண்ணிடைச்சொல். ''(p.)'' முதலீறிடைநிலைபோலியென்றா. The initial, medial, final, and equivalent letters. (நன் னூல்.)

Miron Winslow


eṉṟā
part. என்-.
A numerical connective particle;
ஓரெண்ணிடைச்சொல். ஒப்பிற் புகழிற் பழியி னென்றா (தொல். சொல். 73).

DSAL


என்றா - ஒப்புமை - Similar