என்பது
yenpathu
சார்ந்துநின்ற சொல்லின்பொருளை யுணர்த்தும் பிரிவில் அசைநிலை. (தொல். சொல். 282, உரை.) 2. An expletive word used as an adjunct and having mere attributive force; நன்றுரைத்தற்கண்ணும் இழித்தற்கண்ணும் வரும் அசைநிலை. (தொல். சொல். 280, சேனா) 1. An expletive word used to express either approval or disapproval of a statement;
Tamil Lexicon
-nkratu -ங்கறது that which is said (pt. n.)
David W. McAlpin
eṉpatu
n. என்-.
1. An expletive word used to express either approval or disapproval of a statement;
நன்றுரைத்தற்கண்ணும் இழித்தற்கண்ணும் வரும் அசைநிலை. (தொல். சொல். 280, சேனா)
2. An expletive word used as an adjunct and having mere attributive force;
சார்ந்துநின்ற சொல்லின்பொருளை யுணர்த்தும் பிரிவில் அசைநிலை. (தொல். சொல். 282, உரை.)
DSAL