Tamil Dictionary 🔍

என்னவன்

yennavan


யாவன் ; எப்படிப்பட்டவன் ; என்னைச் சேர்ந்தவன் , எனக்குரியவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எப்படிப்பட்டவன். நீத்தோ ரென்னவர் தங்கட் கேனும் (கந்தபு. கிரவுஞ். 4). 2. What kind of a man; எனக்குரியவன். என்னவன் னகைப்பூண் மார்பகஞ் சேரக்கருது (மறைசை. 94). One who is mine; யாவன். 1. Who?

Tamil Lexicon


eṉṉavaṉ
interrog. pron. id.
1. Who?
யாவன்.

2. What kind of a man;
எப்படிப்பட்டவன். நீத்தோ ரென்னவர் தங்கட் கேனும் (கந்தபு. கிரவுஞ். 4).

eṉ-ṉ-avaṉ
n. என்3+.
One who is mine;
எனக்குரியவன். என்னவன் னகைப்பூண் மார்பகஞ் சேரக்கருது (மறைசை. 94).

DSAL


என்னவன் - ஒப்புமை - Similar