Tamil Dictionary 🔍

தன்னவன்

thannavan


தன்னைச் சேர்ந்தவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தன்னைச்சேர்ந்தவன். (w.) Friend, relative, associate;

Tamil Lexicon


, ''s.'' One nearly related or of the same party.

Miron Winslow


taṉṉavaṉ,
n. தன். [K. tannavan.]
Friend, relative, associate;
தன்னைச்சேர்ந்தவன். (w.)

DSAL


தன்னவன் - ஒப்புமை - Similar