என்றவன்
yenravan
என்று சொன்னவன் ; என்று சொல்லப்பட்டவன் ; சூரியன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 2. See என்பான். சூரியன். என்றவன் மதலையேவும் (பாரத. பதினே. 102). 1. Sun;
Tamil Lexicon
சூரியன்.
Na Kadirvelu Pillai Dictionary
eṉṟavaṉ
n. என்று3.
1. Sun;
சூரியன். என்றவன் மதலையேவும் (பாரத. பதினே. 102).
2. See என்பான்.
.
DSAL