என்னன்
yennan
யாவன் ; எப்படிப்பட்டவன் ; என்னைச் சேர்ந்தவன் , எனக்குரியவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
என்ன னெவ்விடத்தன் (இரகு. யாக. 96). See என்னவன்1.
Tamil Lexicon
eṉṉaṉ
interrog. pron. எ3.
See என்னவன்1.
என்ன னெவ்விடத்தன் (இரகு. யாக. 96).
DSAL