Tamil Dictionary 🔍

தென்னவன்

thennavan


தென்னாட்டு அரசனாகிய பாண்டியன் ; யமன் ; இராவணன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[தென்னாட்டரசன்] பாண்டியன். வாடாச்சீர்த் தென்னவன் றொல்லிசை நட்ட குடியொடு (கலித். 104, 6). Pāṇṭiyaṉ, as ruling in the South; யமன் (மதுரைக். 40, உரை.) 2. Yama; இராவணன். தென்னவன் மலையெடுக்க (தேவா. 1051,10) 3. Rāvaṇa;

Tamil Lexicon


பாண்டியன்.

Na Kadirvelu Pillai Dictionary


teṉṉavan,
n. id.
Pāṇṭiyaṉ, as ruling in the South;
[தென்னாட்டரசன்] பாண்டியன். வாடாச்சீர்த் தென்னவன் றொல்லிசை நட்ட குடியொடு (கலித். 104, 6).

2. Yama;
யமன் (மதுரைக். 40, உரை.)

3. Rāvaṇa;
இராவணன். தென்னவன் மலையெடுக்க (தேவா. 1051,10)

DSAL


தென்னவன் - ஒப்புமை - Similar