பின்னவன்
pinnavan
தம்பி ; கடைசியாகப் பிறந்த மகன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடைசியாகப் பிறந்த மகன். Loc. 2. Youngest son; தம்பி. பின்னவன் பெற்ற செல்வ மடியனேன் பெற்ற தன்றோ (கம்பரா. கைகேசி. 110). 1. Younger brother;
Tamil Lexicon
தம்பி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A younger brother, தம்பி. (சது.)
Miron Winslow
piṉṉavaṉ
n. பின்2+.
1. Younger brother;
தம்பி. பின்னவன் பெற்ற செல்வ மடியனேன் பெற்ற தன்றோ (கம்பரா. கைகேசி. 110).
2. Youngest son;
கடைசியாகப் பிறந்த மகன். Loc.
DSAL