Tamil Dictionary 🔍

சனியன்

saniyan


ஒரு கோள் ; பீடைதருபவன் ; பீடைதருவது .ஒரு கோள் ; பீடைதருபவள் ; பீடைதருவது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. See சனி, 1,3. பீடைதரு-பவன்-பவள்-வது. இந்தச் சனியன் வேண்டாம். 2. Troublesome person animal, thing or circumstance; குத்தும் ஆயுதவகை. Bayonet;

Tamil Lexicon


s. (Hind.) a bayonet; 2. see under சனி.

J.P. Fabricius Dictionary


, ''s.'' Saturn the planet. 2. An unlucky person, associating with whom may bring evil. 3. A troublesome person, animal, thing, circumstance, &c. இவன் எனக்குச் சனியனாய் வந்தான். He is a Saturn ''(an inauspicious person)'' to me.

Miron Winslow


caṉiyaṉ
n. சனி.
1. See சனி, 1,3.
.

2. Troublesome person animal, thing or circumstance;
பீடைதரு-பவன்-பவள்-வது. இந்தச் சனியன் வேண்டாம்.

caṉyaṉ
n. U. sanin.
Bayonet;
குத்தும் ஆயுதவகை.

DSAL


சனியன் - ஒப்புமை - Similar